{ "label": { "access-code": "அணுகல் குறியீடு", "account": "கணக்கு", "action": "செயல்", "actions": "செயல்கள்", "activity": "செயல்பாடு", "add": "சேர்", "add-board": "பலகையைச் சேர்", "add-description": "விளக்கத்தைச் சேர்", "add-link": "இணைப்பைச் சேர்", "add-member": "உறுப்பினரைச் சேர்", "add-pixel": "பிக்சலைச் சேர்", "add-step": "படியைச் சேர்", "add-website": "வலைத்தளத்தைச் சேர்க்க", "admin": "நிர்வாகியைச் சேர்க்க", "affiliate": "இணைத்திட்டம்", "after": "பிறகு", "all": "எல்லாம்", "all-time": "எல்லா நேரமும்", "analysis": "பகுப்பாய்வு", "analytics": "பகுப்பாய்வு", "application": "பயன்பாடு", "apply": "பயன்படுத்து", "attribution": "காரணிப்பு", "attribution-description": "பயனர்கள் உங்கள் சந்தைப்படுத்தலுடன் எவ்வாறு ஈடுபடுகிறார்கள் மற்றும் மாற்றங்களை எது ஊக்குவிக்கிறது என்பதைப் பாருங்கள்.", "audience": "பார்வையாளர்", "average": "சராசரி", "back": "பின்னால்", "before": "முன்", "behavior": "நடத்தை", "block-selector": "தொகுதி தேர்வி", "boards": "பலகைகள்", "board-type": "பலகை வகை", "bounce-rate": "துள்ளல் விகிதம்", "breakdown": "விரிவாக்கம்", "browser": "உலாவி", "browsers": "உலாவிகள்", "campaign": "பிரச்சாரம்", "campaigns": "பிரச்சாரங்கள்", "cancel": "ரத்துசெய்", "close": "மூடு", "change-password": "கடவுச்சொல்லை மாற்று", "channel": "சேனல்", "channels": "சேனல்கள்", "chart": "வரைபடம்", "cities": "நகரங்கள்", "city": "நகரம்", "clear-all": "அனைத்தையும் அழி", "cls": "CLS", "cohort": "குழு", "cohorts": "குழுக்கள்", "compare": "ஒப்பிடு", "compare-dates": "தேதிகளை ஒப்பிடு", "confirm": "உறுதிப்படுத்து", "confirm-password": "கடவுச்சொல்லை உறுதிப்படுத்தவும்", "contains": "உள்ளடக்கியது", "regex-match": "Regex உடன் பொருந்துகிறது", "regex-not-match": "Regex உடன் பொருந்தாது", "content": "உள்ளடக்கம்", "continue": "தொடர்", "conversion": "மாற்றம்", "conversion-rate": "மாற்ற விகிதம்", "conversion-step": "மாற்றப் படி", "count": "எண்ணிக்கை", "countries": "நாடுகள்", "country": "நாடு", "create": "உருவாக்கு", "create-report": "அறிக்கையை உருவாக்கு", "create-team": "குழுவை உருவாக்கு", "create-user": "பயனரை உருவாக்கு", "created": "உருவாக்கப்பட்டது", "created-by": "உருவாக்கியவர்", "criteria": "அளவுகோல்", "cumulative": "ஒட்டுமொத்த", "currency": "நாணயம்", "current": "தற்போதைய", "current-password": "தற்போதைய கடவுச்சொல்", "custom-range": "தனிப்பயன் வேறுபாட்டெல்லை", "dashboard": "முகப்பு", "data": "தரவு", "date": "தேதி", "date-range": "தேதி வரம்பு", "day": "நாள்", "default-date-range": "இயல்புநிலை தேதி வரம்பு", "delete": "அழி", "delete-report": "அறிக்கையை நீக்கு", "delete-team": "குழுவை நீக்கு", "delete-user": "பயனரை நீக்கு", "delete-website": "வலைத்தளத்தை நீக்கு", "description": "விளக்கம்", "desktop": "மேசை கணினி", "destination-url": "இலக்கு URL", "details": "விவரங்கள்", "device": "சாதனம்", "devices": "சாதனங்கள்", "direct": "நேரடி", "dismiss": "நீக்கு", "distinct-id": "தனித்துவ ID", "documentation": "ஆவணங்கள்", "does-not-contain": "உள்ளடக்கவில்லை", "does-not-include": "சேர்க்கவில்லை", "doest-not-exist": "இல்லை", "domain": "கள முகவரி", "download": "பதிவிறக்கு", "dropoff": "விலகல்", "duration": "கால அளவு", "min-duration-seconds": "குறைந்தபட்ச கால அளவு (விநாடிகள்)", "edit": "திருத்துதல்", "design": "வடிவமைப்பு", "edit-member": "உறுப்பினரைத் திருத்து", "email": "மின்னஞ்சல்", "enable-share-url": "கள முகவரியை பகிரலாம்", "end-step": "இறுதிப் படி", "entry": "Entry URL", "environment": "சூழல்", "event": "நிகழ்வு", "event-data": "நிகழ்வுத் தரவு", "event-properties": "நிகழ்வுத் தரவு", "event-name": "நிகழ்வு பெயர்", "events": "நிகழ்வுகள்", "exclude-bounce": "துள்ளலை விலக்கு", "exists": "உள்ளது", "exit": "Exit URL", "false": "தவறு", "fcp": "FCP", "field": "புலம்", "fields": "புலங்கள்", "filter": "வடிகட்டி", "filter-combined": "ஒருங்கிணைந்த", "filter-raw": "மூல", "filters": "வடிகட்டிகள்", "filters-enabled": "வடிகட்டிகள் இயக்கப்பட்டன", "property-filter": "சொத்து வடிகட்டி", "activity-by-property": "சொத்து மூலம் செயல்பாடு", "first-click": "முதல் கிளிக்", "first-seen": "முதலில் பார்த்தது", "funnel": "புனல்", "funnel-description": "பயனர்களின் மாற்ற மற்றும் விலகல் விகிதத்தைப் புரிந்துகொள்ளுங்கள்.", "funnels": "புனல்கள்", "goal": "இலக்கு", "goals": "இலக்குகள்", "good": "நல்லது", "goals-description": "பக்க காட்சிகள் மற்றும் நிகழ்வுகளுக்கான உங்கள் இலக்குகளைக் கண்காணிக்கவும்.", "greater-than": "பெரியது", "greater-than-equals": "பெரியது அல்லது சமம்", "grouped": "தொகுக்கப்பட்டது", "growth": "வளர்ச்சி", "heatmap": "வெப்ப வரைபடம்", "heatmap-description": "பார்வையாளர்கள் எங்கு கிளிக் செய்கிறார்கள் மற்றும் உங்கள் பக்கங்களில் எவ்வளவு தூரம் ஸ்க்ரோல் செய்கிறார்கள் என்பதைக் காட்சிப்படுத்தவும்.", "heatmaps": "வெப்ப வரைபடங்கள்", "hostname": "புரவலன் பெயர்", "hour": "மணி", "includes": "சேர்க்கிறது", "insight": "நுண்ணறிவு", "insights": "நுண்ணறிவுகள்", "insights-description": "பிரிவுகள் மற்றும் வடிகட்டிகளைப் பயன்படுத்தி உங்கள் தரவில் ஆழமாக முழுகுங்கள்.", "inp": "INP", "invalid-url": "தவறான URL", "is": "ஆகும்", "is-false": "தவறு", "is-not": "அல்ல", "is-not-set": "அமைக்கப்படவில்லை", "is-set": "அமைக்கப்பட்டுள்ளது", "is-true": "உண்மை", "join": "சேர்", "join-team": "குழுவில் சேர்", "journey": "பயணம்", "journey-description": "பயனர்கள் உங்கள் வலைத்தளத்தில் எவ்வாறு வழிசெல்கிறார்கள் என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்.", "journeys": "பயணங்கள்", "language": "மொழி", "languages": "மொழிகள்", "laptop": "மடிக்கணினி", "last-click": "கடைசி கிளிக்", "last-days": "முந்தைய {x} நாட்கள்", "last-hours": "முந்தைய {x} மணி", "last-months": "முந்தைய {x} மாதங்கள்", "last-seen": "கடைசியாகப் பார்த்தது", "lcp": "LCP", "leave": "வெளியேறு", "leave-team": "குழுவை விட்டு வெளியேறு", "less-than": "சிறியது", "less-than-equals": "சிறியது அல்லது சமம்", "link": "இணைப்பு", "links": "இணைப்புகள்", "location": "இடம்", "login": "உள்நுழைய", "llm": "LLM", "logout": "வெளியேறு", "manage": "நிர்வகி", "manager": "மேலாளர்", "mask-level": "முகமூடி நிலை", "max": "அதிகபட்சம்", "max-duration": "அதிகபட்ச கால அளவு", "match": "பொருத்தம்", "match-all": "அனைத்தும்", "match-any": "எதுவும்", "maximize": "Expand", "medium": "ஊடகம்", "member": "உறுப்பினர்", "members": "உறுப்பினர்கள்", "min": "குறைந்தபட்சம்", "minute": "நிமிடம்", "mobile": "கைபேசி", "model": "மாதிரி", "month": "மாதம்", "more": "மேலும்", "my-account": "எனது கணக்கு", "my-websites": "எனது வலைத்தளங்கள்", "name": "பெயர்", "needs-improvement": "மேம்பாடு தேவை", "new-password": "புதிய கடவுச்சொல்", "none": "எதுவுமில்லை", "number-of-records": "{x} {x, plural, one {பதிவு} other {பதிவுகள்}}", "ok": "OK", "online": "நிகழ்நிலை", "open": "கலப்பு", "organic-search": "இயற்கையான தேடல்", "organic-shopping": "இயற்கையான ஷாப்பிங்", "organic-social": "இயற்கையான சமூக ஊடகம்", "organic-video": "இயற்கையான வீடியோ", "os": "OS", "other": "பிற", "overview": "மேலோட்டம்", "owner": "உரிமையாளர்", "page": "பக்கம்", "page-of": "பக்கம் {current} / {total}", "page-views": "பக்க காட்சிகள்", "pageTitle": "பக்கத் தலைப்பு", "period": "காலம்", "pages": "பக்கங்கள்", "paid-ads": "கட்டண விளம்பரங்கள்", "paid-search": "கட்டணத் தேடல்", "paid-shopping": "கட்டண ஷாப்பிங்", "paid-social": "கட்டண சமூக ஊடகம்", "paid-video": "கட்டண வீடியோ", "password": "கடவுச்சொல்", "path": "பாதை", "paths": "பாதைகள்", "performance": "செயல்திறன்", "pixel": "பிக்சல்", "pixels": "பிக்சல்கள்", "poor": "மோசம்", "powered-by": "{name} ஆல் இயக்கப்படுகிறது", "preferences": "விருப்பத்தேர்வுகள்", "previous": "முந்தைய", "previous-period": "முந்தைய காலம்", "previous-year": "முந்தைய ஆண்டு", "profile": "சுயவிவரம்", "profiles": "சுயவிவரங்கள்", "properties": "பண்புகள்", "property": "பண்பு", "queries": "வினவல்கள்", "query": "வினவல்", "query-parameters": "வினவல் அளவுருக்கள்", "realtime": "தற்போதைய", "recorded": "பதிவுசெய்த நேரம்", "referral": "பரிந்துரை", "referrer": "பரிந்துரையாளர்", "referrers": "குறிப்பிடுவோர்", "refresh": "புதுப்பிப்பு", "regenerate": "மீண்டும் உருவாக்கு", "region": "பிராந்தியம்", "regions": "பிராந்தியங்கள்", "remaining": "மீதம்", "remove": "நீக்கு", "remove-member": "உறுப்பினரை நீக்கு", "play": "இயக்கு", "replay": "மறுபடியும் இயக்கு", "replay-id": "Replay ID", "recorder-code": "ரெக்கார்டர் குறியீடு", "replay-enabled": "மறுபடியும் இயக்கு இயக்கப்பட்டது", "replays": "மறுபடியும் இயக்குதல்கள்", "reports": "அறிக்கைகள்", "required": "தேவையானவை", "reset": "மீட்டமை", "reset-website": "Reset statistics", "retention": "தக்கவைப்பு", "retention-days": "தக்கவைப்பு நாட்கள்", "retention-description": "பயனர்கள் எவ்வளவு அடிக்கடி திரும்பி வருகிறார்கள் என்பதைக் கண்காணித்து உங்கள் வலைத்தளத்தின் ஒட்டுதலை அளவிடுங்கள்.", "revenue": "வருவாய்", "revenue-description": "உங்கள் வருவாய் தரவையும் பயனர்கள் எவ்வாறு செலவிடுகிறார்கள் என்பதையும் ஆராயுங்கள்.", "role": "பங்கு", "run-query": "வினவலை இயக்கு", "save": "சேமி", "save-cohort": "குழுவைச் சேமி", "save-replay": "மறுபதிவைச் சேமிக்கவும்", "save-segment": "பிரிவைச் சேமி", "sample-rate": "மாதிரி விகிதம்", "sample-size": "மாதிரி அளவு", "screen": "திரை", "screens": "திரைகள்", "search": "தேடு", "segment": "பிரிவு", "segments": "பிரிவுகள்", "select": "தேர்ந்தெடு", "select-link": "இணைப்பைத் தேர்ந்தெடுக்கவும்", "select-pixel": "பிக்சலைத் தேர்ந்தெடுக்கவும்", "select-date": "தேதியைத் தேர்ந்தெடு", "select-filter": "வடிகட்டியைத் தேர்ந்தெடு", "select-role": "பங்கைத் தேர்ந்தெடு", "select-component": "ஒரு கூறு தேர்ந்தெடுக்கவும்", "select-event": "ஒரு நிகழ்வைத் தேர்ந்தெடுக்கவும்", "select-website": "வலைத்தளத்தைத் தேர்ந்தெடு", "session": "அமர்வு", "session-data": "அமர்வுத் தரவு", "sessions": "அமர்வுகள்", "settings": "அமைப்புகள்", "share": "பகிர்", "share-url": "வலைத்தள களத்தைப் பகிரவும்", "single-day": "ஒரு நாள்", "slug": "Slug", "sms": "SMS", "source": "மூலம்", "sources": "மூலங்கள்", "start-step": "தொடக்கப் படி", "steps": "படிகள்", "sum": "கூட்டுத்தொகை", "support": "ஆதரவு", "switch-account": "கணக்கை மாற்று", "switch-to-card-view": "அட்டை காட்சிக்கு மாற்று", "switch-to-table-view": "அட்டவணை காட்சிக்கு மாற்று", "table": "அட்டவணை", "tablet": "கையடக்க கணினி", "tag": "குறிச்சொல்", "tags": "குறிச்சொற்கள்", "team": "குழு", "team-id": "குழு ID", "team-manager": "குழு மேலாளர்", "team-member": "குழு உறுப்பினர்", "team-name": "குழுவின் பெயர்", "team-owner": "குழு உரிமையாளர்", "team-settings": "குழு அமைப்புகள்", "team-view-only": "குழு பார்வை மட்டும்", "team-websites": "குழு வலைத்தளங்கள்", "teams": "குழுக்கள்", "term": "சொல்", "terms": "விதிமுறைகள்", "theme": "தீம்", "this-month": "இந்த மாதம்", "this-week": "இந்த வாரம்", "this-year": "இந்த வருடம்", "timezone": "நேர மண்டலம்", "title": "தலைப்பு", "today": "இன்று", "toggle-charts": "வரைபடங்களை மாற்று", "total": "மொத்தம்", "total-records": "மொத்தப் பதிவுகள்", "tracking-code": "கண்காணிப்பு குறியீடு", "traffic": "பார்வையாளர் போக்குவரத்து", "transactions": "பரிவர்த்தனைகள்", "transfer": "மாற்றம்", "transfer-website": "வலைத்தளத்தை மாற்று", "true": "உண்மை", "ttfb": "TTFB", "type": "வகை", "unique": "தனித்துவ", "unique-events": "தனித்துவ நிகழ்வுகள்", "unique-visitors": "தனிப்பட்ட பார்வையாளர்கள்", "aov": "AOV", "arpu": "ARPU", "uniqueCustomers": "தனித்துவ வாடிக்கையாளர்கள்", "customers": "வாடிக்கையாளர்கள்", "orders": "ஆர்டர்கள்", "saved": "சேமிக்கப்பட்டது", "unknown": "தெரியாத", "untitled": "தலைப்பில்லாத", "upgrade": "மேம்படுத்து", "update": "புதுப்பி", "url": "URL", "user": "பயனர்", "username": "பயனர்பெயர்", "users": "பயனர்கள்", "utm": "UTM", "utm-campaign": "UTM Campaign", "utm-content": "UTM Content", "utm-description": "UTM அளவுருக்கள் மூலம் உங்கள் பிரச்சாரங்களைக் கண்காணிக்கவும்.", "utm-medium": "UTM Medium", "utm-source": "UTM Source", "utm-term": "UTM Term", "value": "மதிப்பு", "version": "பதிப்பு", "view": "பார்", "view-details": "விபரங்களை பார்", "view-only": "பார்வை மட்டும்", "views": "பார்வைகள்", "views-per-visit": "ஒரு வருகைக்கான பார்வைகள்", "visit-duration": "சராசரி வருகை நேரம்", "visitors": "பார்வையாளர்கள்", "visits": "வருகைகள்", "website": "வலைத்தளம்", "website-id": "வலைத்தள ID", "websites": "வலைத்தளங்கள்", "window": "சாளரம்", "yesterday": "நேற்று", "security": "பாதுகாப்பு", "two-factor-auth": "இரண்டு காரணி அங்கீகாரம்", "two-factor-setup-title": "இரண்டு காரணி அங்கீகாரத்தை அமைக்கவும்", "two-factor-step1": "படி 1", "two-factor-step2": "படி 2", "two-factor-scan-qr": "QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்", "two-factor-cant-scan": "QR குறியீட்டை ஸ்கேன் செய்ய முடியவில்லையா?", "two-factor-manual-entry": "அதற்கு பதிலாக இந்த ரகசியத்தை உள்ளிடவும்:", "two-factor-copy-code": "குறியீட்டை நகலெடுக்கவும்", "two-factor-code-copied": "நகலெடுக்கப்பட்டது!", "two-factor-get-code": "சரிபார்ப்புக் குறியீட்டைப் பெறவும்", "two-factor-enter-code": "சரிபார்ப்புக் குறியீட்டை உள்ளிடவும்", "two-factor-use-backup": "அதற்குப் பதிலாக காப்புப் பிரதிக் குறியீட்டைப் பயன்படுத்தவும்", "two-factor-save-backup-codes": "உங்கள் காப்பு குறியீடுகளைச் சேமிக்கவும்", "two-factor-download-codes": "பதிவிறக்க குறியீடுகள்", "two-factor-saved-codes": "எனது காப்புப் பிரதி குறியீடுகளைச் சேமித்துள்ளேன்", "two-factor-backup-file-title": "Umami - இரண்டு காரணி அங்கீகார காப்பு குறியீடுகள்", "two-factor-success-title": "இரண்டு காரணி அங்கீகாரம் இயக்கப்பட்டது", "two-factor-enable": "2FA இயக்கு", "two-factor-disable": "முடக்கு 2FA", "two-factor-disable-title": "இரண்டு காரணி அங்கீகாரத்தை முடக்கு", "two-factor-status-not-configured": "கட்டமைக்கப்படவில்லை", "two-factor-active": "செயலில்", "two-factor-require-global": "அனைத்து பயனர்களுக்கும் 2FA தேவை", "two-factor-require-user": "இந்த பயனருக்கு 2FA தேவை", "two-factor-require-team": "இந்தக் குழுவின் அனைத்து உறுப்பினர்களுக்கும் 2FA தேவை", "two-factor-reset": "மீட்டமை 2FA", "two-factor-global-active-tooltip": "குளோபல் 2FA இயக்கப்பட்டது", "two-factor-verify": "சரிபார்க்கவும்", "two-factor-login": "இரண்டு காரணி அங்கீகாரம்" }, "message": { "action-confirmation": "உறுதிப்படுத்த கீழே உள்ள பெட்டியில் {confirmation} என்று தட்டச்சு செய்யவும்.", "active-users": "{x} தற்போதைய {x, plural, one {ஒன்று} other {மற்ற}}", "bad-request": "தவறான கோரிக்கை", "collected-data": "சேகரிக்கப்பட்ட தரவு", "confirm-delete": "நீங்கள் நிச்சயமாக {target} நீக்க விரும்புகிறீர்களா?", "confirm-leave": "{target} விட்டு வெளியேற விரும்புகிறீர்களா?", "confirm-remove": "{target} நீக்க விரும்புகிறீர்களா?", "confirm-reset": "Are your sure you want to reset {target}'s statistics?", "delete-team-warning": "ஒரு குழுவை நீக்கினால் அனைத்து குழு வலைத்தளங்களும் நீக்கப்படும்.", "delete-website-warning": "தொடர்புடைய எல்லா தரவும் நீக்கப்படும்.", "error": "ஏதோ தவறு நடந்துவிட்டது.", "empty-dashboard": "உங்கள் டாஷ்போர்டு காலியாக உள்ளது. உங்கள் முதல் கூறை சேர்க்க வடிவமைப்பு கிளிக் செய்யுங்கள்.", "event-log": "{event} {url} இல்", "forbidden": "தடைசெய்யப்பட்டது", "go-to-settings": "அமைப்புகளுக்குச் செல்லவும்", "incorrect-username-password": "தவறான பயனர்பெயர் / கடவுச்சொல்.", "invalid-domain": "தவறான கள முகவரி", "invalid-value": "தவறான மதிப்பு", "min-password-length": "குறைந்தபட்சம் {n} எழுத்துகள் தேவை", "new-version-available": "Umami {version} புதிய பதிப்பு கிடைக்கிறது!", "no-data-available": "தரவு எதுவும் கிடைக்கவில்லை.", "no-event-data": "நிகழ்வுத் தரவு எதுவும் கிடைக்கவில்லை.", "no-match-password": "இருக்கடவுச்சொல் பொருந்தவில்லை", "no-results-found": "முடிவுகள் எதுவும் கிடைக்கவில்லை.", "no-team-websites": "இந்தக் குழுவில் வலைத்தளங்கள் எதுவும் இல்லை.", "no-teams": "நீங்கள் எந்தக் குழுவையும் உருவாக்கவில்லை.", "no-users": "பயனர்கள் யாரும் இல்லை.", "no-websites-configured": "உங்களிடம் எந்த வலைத்தளங்களும் கட்டமைக்கப்படவில்லை.", "not-found": "கிடைக்கவில்லை", "nothing-selected": "எதுவும் தேர்ந்தெடுக்கப்படவில்லை.", "page-not-found": "பக்கம் கிடைக்கவில்லை.", "reset-website": "இந்த வலைத்தளத்தை மீட்டமைக்க, கீழே உள்ள பெட்டியில் {confirmation} என்று தட்டச்சு செய்து உறுதிப்படுத்தவும்.", "reset-website-warning": "இந்த வலைத்தளத்தின் அனைத்து புள்ளிவிவரங்களும் நீக்கப்படும், ஆனால் உங்கள் அமைப்புகள் அப்படியே இருக்கும்.", "saved": "வெற்றிகரமாக சேமிக்கப்பட்டது.", "select-board-entity-first": "முதலில் இணையதளம், பிக்சல் அல்லது இணைப்பைத் தேர்ந்தெடுக்கவும்.", "select-component-preview": "முன்னோட்டம் பார்க்க ஒரு கூறு தேர்ந்தெடுக்கவும்", "select-website-first": "முதலில் ஒரு வலைத்தளம் தேர்ந்தெடுக்கவும்", "sever-error": "சேவையக பிழை", "share-url": "உங்கள் வலைத்தள புள்ளிவிவரங்கள் பின்வரும் URL இல் பொதுவாகக் கிடைக்கும்:", "team-already-member": "நீங்கள் ஏற்கனவே இந்தக் குழுவின் உறுப்பினர்.", "team-not-found": "குழு கிடைக்கவில்லை.", "team-websites-info": "குழுவில் உள்ள எவரும் வலைத்தளங்களைப் பார்க்கலாம்.", "tracking-code": "இந்த வலைத்தளத்தின் புள்ளிவிவரங்களைக் கண்காணிக்க, பின்வரும் குறியீட்டை உங்கள் HTML இன் ... பகுதியில் வைக்கவும்.", "transfer-team-website-to-user": "இந்த வலைத்தளத்தை உங்கள் கணக்கிற்கு மாற்ற விரும்புகிறீர்களா?", "transfer-user-website-to-team": "இந்த வலைத்தளத்தை மாற்ற குழுவைத் தேர்ந்தெடுக்கவும்.", "transfer-website": "வலைத்தள உரிமையை உங்கள் கணக்கிற்கு அல்லது மற்றொரு குழுவிற்கு மாற்றவும்.", "triggered-event": "தூண்டப்பட்ட நிகழ்வு", "unauthorized": "அங்கீகரிக்கப்படவில்லை", "user-deleted": "பயனர் நீக்கப்பட்டார்.", "replay-min-duration-description": "இந்த காலவரையறை அல்லது அதற்கும் அதிகமான மறுஒலிப்புகளை மட்டும் காட்டு.", "viewed-page": "பார்வையிட்ட பக்கம்", "upgrade-required": "இந்த அம்சத்திற்கு {plan} திட்ட சந்தா தேவைப்படுகிறது.", "visitor-log": "{country}வில் இருந்து பார்வையாளர் {browser} ஐ {os} {device}லில் பயன்படுத்துகிறார்", "two-factor-setup-description": "ஒவ்வொரு முறையும் நீங்கள் உள்நுழையும்போது, ​​உங்கள் கடவுச்சொல்லைத் தவிர, ஒரு முறை குறியீட்டை உருவாக்கவும் பயன்படுத்தவும் அங்கீகரிப்பு பயன்பாட்டைப் பயன்படுத்துவீர்கள்.", "two-factor-setup-required-description": "Umami அணுகுவதற்கு இரு காரணி அங்கீகாரம் (2FA) தேவை.", "two-factor-step1-description": "கீழே உள்ள QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும் அல்லது உங்கள் அங்கீகரிப்பு பயன்பாட்டில் ரகசிய விசையை கைமுறையாக உள்ளிடவும்.", "two-factor-step2-description": "உங்கள் அங்கீகரிப்பு பயன்பாட்டில் நீங்கள் காணும் 6 இலக்கக் குறியீட்டை உள்ளிடவும்.", "two-factor-enabled-description": "உங்கள் கணக்கு இப்போது இரு காரணி அங்கீகாரத்துடன் பாதுகாக்கப்பட்டுள்ளது. இனி, ஒவ்வொரு முறை உள்நுழையும்போதும் உங்கள் அங்கீகரிப்பு பயன்பாட்டிலிருந்து ஒரு குறியீட்டை உள்ளிட வேண்டும்.", "two-factor-backup-description": "உங்கள் அங்கீகரிப்பு பயன்பாட்டிற்கான அணுகலை இழந்தால், உள்நுழைய, இந்த ஒரு முறை காப்புப் பிரதி குறியீடுகளில் ஒன்றைப் பயன்படுத்தலாம். அவற்றை எங்காவது பாதுகாப்பான இடத்தில் சேமிக்கவும்; அவை மீண்டும் காட்டப்படாது.", "two-factor-backup-codes-once": "இந்தக் குறியீடுகளைப் பாதுகாப்பாக வைத்திருங்கள். ஒவ்வொரு குறியீட்டையும் ஒரு முறை மட்டுமே பயன்படுத்த முடியும்.", "two-factor-login-description": "உங்கள் அங்கீகரிப்பு பயன்பாட்டிலிருந்து 6 இலக்கக் குறியீட்டை உள்ளிடவும்.", "two-factor-disable-description": "உறுதிப்படுத்த, உங்கள் அங்கீகரிப்பு பயன்பாட்டிலிருந்து உங்கள் கடவுச்சொல் மற்றும் சரிபார்ப்புக் குறியீட்டை உள்ளிடவும்.", "two-factor-required-message": "உங்கள் கணக்கிற்கு இரு காரணி அங்கீகாரம் தேவை மற்றும் அதை முடக்க முடியாது. உதவிக்கு உங்கள் நிர்வாகியைத் தொடர்பு கொள்ளவும்.", "two-factor-override-note": "உலகளாவிய 2FA இயக்கப்பட்டிருக்கும் போது, ​​ஒரு பயனர் மற்றும் ஒவ்வொரு குழுவிற்கும் 2FA அமைப்புகள் மேலெழுதப்படும்.", "two-factor-admin-global-description": "அனைத்து பயனர்களும் அடுத்த உள்நுழையும்போது இரு காரணி அங்கீகாரத்தை அமைக்க வேண்டும். இதுவரை 2FA உள்ளமைக்கப்படாத பயனர்கள் Umami ஐ அணுகுவதற்கு முன் அவ்வாறு செய்யும்படி கேட்கப்படுவார்கள்.", "two-factor-require-user-description": "இயக்கப்படும் போது, ​​இந்தப் பயனர் ஏற்கனவே அமைக்கவில்லை என்றால், அடுத்த உள்நுழைவில் 2FA அமைக்கும்படி கேட்கப்படுவார்.", "two-factor-require-team-description": "இயக்கப்படும் போது, ​​இந்தக் குழுவின் அனைத்து உறுப்பினர்களும் 2FA அமைக்கும்படி கேட்கப்படுவார்கள்.", "two-factor-user-description": "உங்கள் கணக்கில் கூடுதல் பாதுகாப்பைச் சேர்க்கவும். ஒவ்வொரு முறையும் நீங்கள் உள்நுழையும்போது, ​​உங்கள் அங்கீகரிப்பு பயன்பாட்டிலிருந்து உங்கள் கடவுச்சொல் மற்றும் குறியீடு தேவைப்படும்.", "two-factor-reset-description": "இந்தப் பயனரின் தற்போதைய இரு-காரணி உள்ளமைவை அகற்றவும். கொள்கையின்படி 2FA இன்னும் தேவைப்பட்டால், அவர்கள் அடுத்த உள்நுழைவில் புதிய QR குறியீட்டை ஸ்கேன் செய்யும்படி கேட்கப்படுவார்கள்.", "two-factor-error-invalid-code": "தவறான சரிபார்ப்புக் குறியீடு. மீண்டும் முயற்சிக்கவும்.", "two-factor-error-missing-token": "அங்கீகார டோக்கன் இல்லை.", "two-factor-error-invalid-partial-token": "தவறான அல்லது காலாவதியான அங்கீகார டோக்கன்.", "two-factor-error-invalid-backup-code": "தவறான காப்பு குறியீடு.", "two-factor-error-code-used": "இந்த குறியீடு ஏற்கனவே பயன்படுத்தப்பட்டது. அடுத்த குறியீட்டிற்காக காத்திருங்கள்.", "two-factor-error-too-many-attempts": "பல முயற்சிகள் தோல்வியடைந்தன. உங்கள் கணக்கு தற்காலிகமாக பூட்டப்பட்டுள்ளது.", "two-factor-error-disable-not-allowed": "இரண்டு காரணி அங்கீகாரம் தேவை மற்றும் அதை முடக்க முடியாது.", "two-factor-error-incorrect-password": "தவறான கடவுச்சொல்.", "two-factor-error-already-enabled": "இரண்டு காரணி அங்கீகாரம் ஏற்கனவே இயக்கப்பட்டுள்ளது.", "two-factor-error-not-enabled": "இரண்டு காரணி அங்கீகாரம் இயக்கப்படவில்லை.", "two-factor-error-no-pending-setup": "நிலுவையிலுள்ள இரு காரணி அங்கீகார அமைப்பு எதுவும் இல்லை.", "two-factor-locked-message": "பல முயற்சிகள் தோல்வியடைந்தன. {time} இல் மீண்டும் முயற்சிக்கவும்.", "two-factor-active-description": "உங்கள் கணக்கு இரண்டு காரணி அங்கீகாரத்துடன் பாதுகாக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு உள்நுழைவுக்கும் உங்கள் அங்கீகரிப்பு பயன்பாட்டிலிருந்து ஒரு குறியீடு தேவைப்படுகிறது." } }